Thursday, February 17, 2011

indulgence

இரவின் காற்று.
வயலினில் பந்துவராளி.
ஆலாபனையில் நிறுத்தம்.


(யாரேனும் indulgence என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை தெரிந்தால் சொல்லுங்கள்.)