நீயும் செம்மறி ஆடு
பாடம் எதுவும் தேவை இல்லை.
பாடம் ஆவது நாங்கள் இல்லை.
மூளைச் சலவை தேவை இல்லை.
வெண்மைச் சாயம் எங்கும் இல்லை.
வகுப்பில் மதிப்பெண் போடுவது ஏன்.
மதிப்பை நசுக்கத் துடிப்பது ஏன்.
டீச்சர், எங்களை வாழ விடுங்களேன்.
டேய் டீச்சர், நாங்கள் வாழ விரும்புகிறோம்.
இந்த செம்மறி ஆட்டுக்கூட்டத்தில்.
நீயும் செம்மறி ஆடு தானே.
என்னைச் சுற்றி ஆடு இல்லை
நான் வளர மருந்து தொல்லை
உன் போர்வை கிழித்து வெளி வந்தால்
என் ஊக்கம் என்னை உந்திச் செல்லும்.
வகுப்பை விட்டு வெளி வந்து
நாளை என்பதை நான் வகுப்பேன்.
[Inspired by 'Brick in the Wall' by 'Roger Waters']
பாடம் ஆவது நாங்கள் இல்லை.
மூளைச் சலவை தேவை இல்லை.
வெண்மைச் சாயம் எங்கும் இல்லை.
வகுப்பில் மதிப்பெண் போடுவது ஏன்.
மதிப்பை நசுக்கத் துடிப்பது ஏன்.
டீச்சர், எங்களை வாழ விடுங்களேன்.
டேய் டீச்சர், நாங்கள் வாழ விரும்புகிறோம்.
இந்த செம்மறி ஆட்டுக்கூட்டத்தில்.
நீயும் செம்மறி ஆடு தானே.
என்னைச் சுற்றி ஆடு இல்லை
நான் வளர மருந்து தொல்லை
உன் போர்வை கிழித்து வெளி வந்தால்
என் ஊக்கம் என்னை உந்திச் செல்லும்.
வகுப்பை விட்டு வெளி வந்து
நாளை என்பதை நான் வகுப்பேன்.
[Inspired by 'Brick in the Wall' by 'Roger Waters']

2 Comments:
Rajesh...
enna solla vareenga.. students somberiya... illa vaathiyaarunga somberiya?? paritsai irundaale namma pasanga padikka maatenguraanga... athuvum illainna enna pannuvaanga!!
vaguppai vittu veliye vanda mattam somberi oodi pudichu vilaiyaaduvaana??
nijama puriyala... :(
செம்மறி ஆட்டுக் கூட்டத்தில் ஒன்று போலவே மற்றொன்றும் செயல்படும். ஏன் அப்படி செய்யவேண்டும் என அறியாது. மனப்பாடம் செய்வதும், செய்யச் சொல்வதும் அறிவு வளர்ச்சிக்கு தடை. அப்படி வாத்தியார் தரும் மதிப்பெண்ணை வைத்து புத்திசாலித்தனத்தை எடை போட முடியாது.
This is only about those teachers who are closed to innovation. Does not apply to all teachers.
'Brick in the wall' is about the teachers giving cruel punishesments.
Post a Comment
<< Home