முகவரி மாற்றம்
நான் இல்லாது போனாலும்
நாளை இல்லாமல் போகாது
நாள்-ஐ எதிர்பார்த்து நான் இல்லை
நாளை எதிர்கொள்வேன் என்ன விலை
இன்று ஆரம்பம் முடிவானது
முடிவு ஆரம்பமானது.
இன்று போல் நாளை இல்லாது போனாலும்
என்றும் போல் நால்வர் நில்லாது வருவார்கள்
நாளை இல்லாமல் போகாது
நாள்-ஐ எதிர்பார்த்து நான் இல்லை
நாளை எதிர்கொள்வேன் என்ன விலை
இன்று ஆரம்பம் முடிவானது
முடிவு ஆரம்பமானது.
இன்று போல் நாளை இல்லாது போனாலும்
என்றும் போல் நால்வர் நில்லாது வருவார்கள்

5 Comments:
Sontha kathai yellam yeluthaatheengappa...yellarukkum puriyira theme aa yeluthungappa...
haha idhu sondha kadhai illai. If you relate this to sondha kadhai, I am not responsible.
Think about a 'soul' convincing itself on reincarnation.
You should also read the title. :))
Thanks for your comments.
Naal-I ethirpaarthu Nan-Ne ellai
Naazhai Ethirkolvatharku etharkku Veelai?
'நாள்-ஐ' இல் உள்ள நாள் D-Day. எப்பொழுது வரும் என்று தெரியாது.
அது வரைக்கும் நாளைக்கான விலை கொடுத்தாக வேண்டும்.
Naalai,D-day ethir paaruthu naan illai endra pozhuthu,ep pozhuthu varum enpathu ethir paarpa illai...
naalai kana veelai in ethir parpa
Post a Comment
<< Home